புகர்

pukar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கபிலநிறம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகர்)
2.
கபிலநிறமுள்ள மாடு
பல்பொறிக் கடுஞ்சினப் புகரும் ( 105)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகர்)
3.
நிறம் புகர்ப்போந்தை ( 74)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகர்)
4.
ஒளி
புகருடு மழுங்கின ( திருப்பள்ளி. 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகர்)
5.
அழகு
புகர் வெள்ளை நாகர்தங் கோட்டம் ( 9, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகர்)
6.
சுக்கிரன்
மந்தன
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகர்)
7.
குற்றம், நிறம், புள்ளி, கறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 296)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ek3hqpq2/

தமிழ்
“புகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek3hqpq2/
APA
Oliyon Research. (2026). புகர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ek3hqpq2/
MLA
"புகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek3hqpq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment