செவ்வொளி விளக்கு

cevvoḷi viḷakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின் இழைக்குப் பதிலாக இரு மின் முனைகளைக் கொண்ட ஒருவகை விளக்கு. குழாயினுள்ளிருக்கும் செவ்வொளி வாயு அயனியாகும்போது ஒளி உண்டாகிறது. விளம்பரங்களில் இந்த விளக்குகள் பெருமளவில் பயன்படுகின்றன — Neon light

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ejqkurr7/

தமிழ்
“செவ்வொளி விளக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejqkurr7/
APA
Oliyon Research. (2026). செவ்வொளி விளக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ejqkurr7/
MLA
"செவ்வொளி விளக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejqkurr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment