ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப்
āykkaṉ, ruṭālp kiṟisṭōp
(Eucken, Rudolph Christoph, 1846-1926) ஜெர்மன் தத்துவ சாஸ்திரி.
(Eucken, Rudolph Christoph, 1846-1926) ஜெர்மன் தத்துவ சாஸ்திரி. இவர் முதன் முதல் இயற்றிய தத்துவ சாஸ்திரக் கலைச்சொற்கள் வரலாறு என்னும் நூல் மிக்க பயன் தருவதாகும். அவர் 1908-ல் வாழ்க்கையின் பொருளும் பயனும் என்னும் நூலுக்காக நோபெல் இலக்கியப் பரிசு பெற்றார். அவருடைய நூல்கள் மதப்பற்றுடன் கூடிய மன எழுச்சி உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 445)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ej36p6hm/
தமிழ்“ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej36p6hm/APA
Oliyon Research. (2026). ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ej36p6hm/MLA
"ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ej36p6hm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment