ஒருமை மகளிர்

orumai makaḷir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிற ஆடவர்பால் செல்லாத மனமுடைய மாதர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருமை மகளிர்)
2.
கற்புடைய மாதர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருமை மகளிர்)
3.
ஒரே உறுதியான மனநிலை கொண்ட கற்புடைய பெண்களைப் போல, (குறள் 974).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ehhw5ary/

தமிழ்
“ஒருமை மகளிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehhw5ary/
APA
Oliyon Research. (2026). ஒருமை மகளிர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ehhw5ary/
MLA
"ஒருமை மகளிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehhw5ary/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment