பல்லியம்

palliyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வகை வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கும் இசை; சங்கீதம்
யாழொடு பல்லியங் கறங்க (புறநா. 281).
சிறுபல்லியத்தின் நெடுநெறிக் கறங்க (அகநா. 154)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லியம்)
2.
தாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லியம்)
3.
குதிரைப் பந்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லியம்)
4.
தொங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லியம்)
5.
மருதநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லியம்)
6.
வாத்தியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 279)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eh6xj62k/

தமிழ்
“பல்லியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh6xj62k/
APA
Oliyon Research. (2026). பல்லியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eh6xj62k/
MLA
"பல்லியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh6xj62k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment