வலது இதய செயலிழப்பு

valatu itaya ceyaliḻappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்நிலையில் வலது கீழறையிலிருந்து குறைவான அளவே இரத்தம் வெளியேற்றப்படுகிறது. உடற்சிரைகளில் இரத்தம் தேங்கி அழுத்தம் அதிகமாயுள்ளது. நுரையீரல் வால்வுக்குறுக்கம், நுரையீரல் பல் குருதியுறைக் கட்டியடைப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய் (கார் பல்மொனேல்) ஆகிய நோய்களில் வலப்பக்க இதயம் மட்டும் செயலிழக்கிறது. இடப்பக்க இதயச் செயலிழப்பே பொதுவாக இதற்குக் காரணமாகிறது — right heart failure
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 956)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/egfs8djg/

தமிழ்
“வலது இதய செயலிழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egfs8djg/
APA
Oliyon Research. (2026). வலது இதய செயலிழப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/egfs8djg/
MLA
"வலது இதய செயலிழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/egfs8djg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment