வழித்தொண்டு

vaḻittoṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரம்பரையடிமை
வழித்தொண்டு செய்திடக் கச்சை கட்டிக்கொண்ட (குற்றா. குறா. 91, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழித்தொண்டு)
2.
தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் தொண்டு, பரம்பரை அடிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eg79xpr8/

தமிழ்
“வழித்தொண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eg79xpr8/
APA
Oliyon Research. (2026). வழித்தொண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eg79xpr8/
MLA
"வழித்தொண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eg79xpr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment