இறந்தார்

iṟantār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறந்து போனவர்கள், மாண்டவர்கள். — dead people, died (he/she/they)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறந்தார்)
2.
உயிரிழந்தார், காலமானார், மாண்டார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறந்தார்)
3.
நல்வழியைக் கடந்தவர், (குறள் 159); கோபத்தில் அதிகமானவர், இறந்தவர், (குறள் 310).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eg68z8jm/

தமிழ்
“இறந்தார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eg68z8jm/
APA
Oliyon Research. (2026). இறந்தார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eg68z8jm/
MLA
"இறந்தார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eg68z8jm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment