மதுரகவி

maturakavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதுரகவி)
2.
இன் கவிபாடும் புலவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதுரகவி)
3.
நம்மாழ்வாரின் சிஷ்யரும் திவ்யப்பிரபந்தத்தில் ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு' என்ற பிரபந்தம் பாடியவருமான ஆழ்வார் ( கண்ணிநுண். 10.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதுரகவி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efhwctcd/

தமிழ்
“மதுரகவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/efhwctcd/
APA
Oliyon Research. (2026). மதுரகவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/efhwctcd/
MLA
"மதுரகவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/efhwctcd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment