அடிசன் பரிசோதனை

aṭicaṉ paricōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதிப்பு உள்ள பக்கமாகக் கழுத்தைத் திருப்பி, இயன்ற அளவிற்குக் கழுத்தை நிமிர்த்தி, மூச்சை உள் இழுத்தால், அப்பக்கத்தில் உள்ள கையில் நாடித்துடிப்பு மறைந்துவிடும், கை வலிக்கும். இப்பரி சோதனை கழுத்துவிலா எலும்பு உள்ளவர்களுக்கு செய்யப்படும் — Adson's test
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கழுத்து விலா எலும்புப் பரிசோதனை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ef56qsun/

தமிழ்
“அடிசன் பரிசோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef56qsun/
APA
Oliyon Research. (2026). அடிசன் பரிசோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ef56qsun/
MLA
"அடிசன் பரிசோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef56qsun/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment