சிறிய திருமடல்

ciṟiya tirumaṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவ சமய தோத்திர நூலாகிய அகப்பொருள் கருத்து நிறைந்த நூல். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்துள் ஒருபிரிவு. இதன் ஆசிரியர் திருமங்கையாழ்வார். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 495)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ef26z8km/

தமிழ்
“சிறிய திருமடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef26z8km/
APA
Oliyon Research. (2026). சிறிய திருமடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ef26z8km/
MLA
"சிறிய திருமடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef26z8km/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment