மன்னும்

maṉṉum
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பான்மையும் (131, உரை) ( ஓர் இடைச்சொல்)
. காதலாள் பெயர் மன்னும் ( மங்கலவா. 29)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்னும்)
2.
நிலைபெற்ற
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்னும்)
3.
மிகவும், நிலைபெறும்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 329)
4.
நிலைபெறும், (குறள் 190).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 185)
5.
நிலைபெற்று நிற்கும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ee72fyfh/

தமிழ்
“மன்னும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ee72fyfh/
APA
Oliyon Research. (2026). மன்னும். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ee72fyfh/
MLA
"மன்னும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ee72fyfh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment