வேறுபாட்டு முனைப்புக் கட்டுப்பாடு

vēṟupāṭṭu muṉaippuk kaṭṭuppāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைக்காட்சியில், ஒரு படத்தின் இருள் பகுதிக்கும், ஒளிப்பகுதிக்குமிடை யிலான விகிதத்தை மாற்றி, தொலைகாட்சிக் சைகை வலிமையினை முறைப்படுத்துவதற்காக ஒளிவாங்கிப் பெட்டியிலுள்ள ஒரு கட்டுப்பாட்டு அமைவு — contrast control
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/edx4wrhj/

தமிழ்
“வேறுபாட்டு முனைப்புக் கட்டுப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/edx4wrhj/
APA
Oliyon Research. (2026). வேறுபாட்டு முனைப்புக் கட்டுப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/edx4wrhj/
MLA
"வேறுபாட்டு முனைப்புக் கட்டுப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/edx4wrhj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment