கிடைமட்ட ஒத்திசைவு

kiṭaimaṭṭa otticaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரவல் திரைக்காட்சி (Raster display) முறையில் மின்னணுக் கற்றை இடப்புறமிருந்து வலப்புறம், மறுபடி வலப்புறமிருந்து இடப்புறம் நகர்ந்து வரிவரியாக ஒர் உருத்தோற்றத்தை உருவாக்குவதில் பின்பற்றப்படும் நேரக் கட்டுப்பாடு. கோணம் நிலைத்த மடக்கி (phase locked loop) எனப்படும் மின்சுற்று கிடைமட்ட ஒத்திசைவு சமிக்கையைக் கட்டுப்படுத்துகிறது — horizontal synchronization
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 709)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ecup9mq6/

தமிழ்
“கிடைமட்ட ஒத்திசைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecup9mq6/
APA
Oliyon Research. (2026). கிடைமட்ட ஒத்திசைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ecup9mq6/
MLA
"கிடைமட்ட ஒத்திசைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecup9mq6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment