செல்லாத

cellāta
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதிப்பில்லாத, — worthless, invalid, devalued, deprecated, demonetized
மூலம் · source: தமிழ் விக்சனரி (செல்லாத)
2.
தவறான பொருந்தாத : 1. கணினியில் உள்ளீடு செய்யப்படுகின்ற ஏற்றுக் கொள்ளவியலாத மதிப்பு. (எ-டு) எண்வகை மதிப்புக்குப் பதிலாக எழுத்துவகை மதிப்பை உள்ளீடு செய்தல். 2. ஒரு நிரலில் தவறான தருக்க முறையில் எழுதப்பட்ட பிழையான கட்டளை. விடையும் பிழையானதாக இருக்கும். — invalid
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பிழையான · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ec95wfs6/

தமிழ்
“செல்லாத”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ec95wfs6/
APA
Oliyon Research. (2026). செல்லாத. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ec95wfs6/
MLA
"செல்லாத." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ec95wfs6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment