ஒளிபாய்ச்சுதல்

oḷipāyccutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயினைக் கண்டறியும் நோக்கத்திற்காகப் பீனிசத்தினுள் ஒளியைப் பாய்ச்சுதல் — transillumination
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒளி ஊடுருவல், ஒளிபுகல், ஊடு ஒளியூட்டம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ebt7x6ew/

தமிழ்
“ஒளிபாய்ச்சுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebt7x6ew/
APA
Oliyon Research. (2026). ஒளிபாய்ச்சுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ebt7x6ew/
MLA
"ஒளிபாய்ச்சுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebt7x6ew/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment