பிடாம்

piṭām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர்வை
பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று (, 4, 9, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடாம்)
2.
அடிப்படை தொலைத் தொடர்பு அணுகுமுறை என்று பொருள்படும் Basic Telecommunication Access Method என்பதன் குறும்பெயர். தொலைதூர சாதனங்களுடன் படித்து எழுதி தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு அணுகு முறை — BTAM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ebm8pjz2/

தமிழ்
“பிடாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebm8pjz2/
APA
Oliyon Research. (2026). பிடாம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ebm8pjz2/
MLA
"பிடாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebm8pjz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment