அ
a
பொருள்கள் · Senses
1.
தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து
2.
எட்டு என்னும் எண்ணின் தமிழியக் குறியீடு
3.
அழகு
4.
அந்த என்னும் சுட்டு; முன்னொட்டு
அப்பறவை, அவ்வாறு, அவ்விடம்
5.
எதிர்மறை முன்னொட்டு, ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க வழங்குவது; இடைச்சொல்
6.
ஓர் அசைச்சொல்
(பெயரெச்ச விகுதியாக) => தன்வழிய காளை (சீவக சிந்தாமணி- 494)
7.
ஓர் இரக்கக் குறிப்பு
அஆ! கீழே கொட்டி விட்டதே
8.
ஆறாம்வேற்றுமை உருபுகளுள் ஒன்று.
என கைகள்
9.
அஃகான்
10.
சிவன்
11.
திருமால்
12.
சாரியை
தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ebcur7r5/
தமிழ்“அ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ebcur7r5/APA
Oliyon Research. (2026). அ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ebcur7r5/MLA
"அ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ebcur7r5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment