வானவெளிக் கண்டுபிடிப்புகள்

vāṉaveḷik kaṇṭupiṭippukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. வான் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள் புவியைச் சூழ்ந்துள்ளன. (எக்ஸ்புளோரர் 1) 2. ஞாயிற்றின் கதிர்வீச்சுகள் காற்றுவெளியில் காந்தப்புயல்களையும் முனை ஒளிகளையும் உண்டாக்குகின்றன. 3. திங்களைச் சுற்றிக் கதிர்வீச்சு வளையம் இல்லை, அயனவெளி உண்டு (உலூனிக்) 4. அளந்தறியக்கூடிய கோள் இடைக்காந்தக் களம் உள்ளது. 5. புவி பேரிக்காய் வடிவத்தில் உள்ளது. 6. வான வெளியில் வெப்பநிலை மிகுதியாக இல்லை. 7. மனிதன் வான வெளி நிலைமைகளைத் தாங்கி வான வெளிச் செலவை மேற்கொள்ள இயலும், 8. காற்று வெளியின் மேல் எல்லை 3000 கி.மீ. வரை பரவி உள்ளது. (புட்னிக்) 9. 3500 கி.மீ. உயரத்தில நமக்கு நன்கு பழக்கமான நைட்ரஜன் ஆக்சைடு உள்ளது. 10. அயனிவெளியில் வானொலி அலைகள் செல்வதற்குரிய வழிகள் அமைந்துள்ளன. (ப.து) — space discoveries
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 405)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eba225ex/

தமிழ்
“வானவெளிக் கண்டுபிடிப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eba225ex/
APA
Oliyon Research. (2026). வானவெளிக் கண்டுபிடிப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eba225ex/
MLA
"வானவெளிக் கண்டுபிடிப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eba225ex/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment