சிறுநீர் ஒழுக்கு

ciṟunīr oḻukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரை அடக்க இயலா வண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது — anischuria
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறுநீர் அடக்க இயலாமை, சிறுநீர் கட்டற்ற ஒழுக்கு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 120)
2.
சிறுநீரை ஒரு முகப்படுத்த இயலாதிருத்தல் — hyposthenuria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eb5uzq28/

தமிழ்
“சிறுநீர் ஒழுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eb5uzq28/
APA
Oliyon Research. (2026). சிறுநீர் ஒழுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eb5uzq28/
MLA
"சிறுநீர் ஒழுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eb5uzq28/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment