சிறைப்புறம்

ciṟaippuṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒதுக்கிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறைப்புறம்)
2.
தோழி தலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல் மனைப்புறமாயுள்ள இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறைப்புறம்)
3.
வேலிப்புறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறைப்புறம்)
4.
சிறைச்சாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறைப்புறம்)
5.
காவல், மலைப்புறம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 182)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ea2s2twu/

தமிழ்
“சிறைப்புறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea2s2twu/
APA
Oliyon Research. (2026). சிறைப்புறம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ea2s2twu/
MLA
"சிறைப்புறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea2s2twu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment