அதுக்குதல்
atukkutal
பொருள்கள் · Senses
1.
அமுக்குதல்
2.
பிசைதல்
அவ்வயி றதுக்கும் (திருவிளையாடற் புராணம் வன்னியுங்.)
3.
கடித்தல்(கூர்மபுராணம் தக்கன்வே+ )
4.
மெல்லுதல்
வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபுராணம் கண்ணப்ப+ )
5.
வாயிலடக்குதல்
6.
அடித்தல்
தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக சிந்தாமணி )
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e9tu4u2k/
தமிழ்“அதுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e9tu4u2k/APA
Oliyon Research. (2026). அதுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e9tu4u2k/MLA
"அதுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e9tu4u2k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment