அழி வட்டு

aḻi vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விஎம் செயலாக்க அமைப்பில் உள்ள மெய்நிகர் வட்டு. விட்டாம் (VTAM) குறியீட்டில் பயனாளர் எழுதும் மாற்றங்களைக் கொண்டுள்ளன — zap disk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1594)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e97ujc8a/

தமிழ்
“அழி வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e97ujc8a/
APA
Oliyon Research. (2026). அழி வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e97ujc8a/
MLA
"அழி வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e97ujc8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment