தண்டி

taṇṭi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தண்டனை கொடு; ஒறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
2.
வெட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
3.
கட்டளையிடு. அவனை அவ்விதஞ் செய்யத் தண்டித்தேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
4.
வருந்தி முயலு. இதிலே நன்றாய்த் தண்டிக்கிறான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
5.
பரு ஆள் தண்டித்துவிட்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
6.
தண்டற்காரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
7.
பருமன் எத்தனை தண்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
8.
மிகுதி மழை தண்டியாய்ப் பெய்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
9.
தரம் அவன் தண்டிக்கு இவனில்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
10.
யமன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
11.
கருவமுள்ளவ-ன்-ள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
12.
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)
13.
தண்டியலங்காரம் என்ற நூலின் ஆசிரியர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டி)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8vu9rpn/

தமிழ்
“தண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e8vu9rpn/
APA
Oliyon Research. (2026). தண்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e8vu9rpn/
MLA
"தண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e8vu9rpn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment