திடீர்த் திருப்ப ஏற்றம்

tiṭīrt tiruppa ēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விமானம் திடீரெனத் திரும்பி உயரத்தில் ஏறுதல். ஒரே சமயத்தில் திசை திருப்பி உயரத்தில் ஏறுவதற்கு இந்த நுட்பம் பயன்படுத் தப்படுகிறது — Chandelle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8vfy797/

தமிழ்
“திடீர்த் திருப்ப ஏற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8vfy797/
APA
Oliyon Research. (2026). திடீர்த் திருப்ப ஏற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e8vfy797/
MLA
"திடீர்த் திருப்ப ஏற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8vfy797/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment