புலுதம்

pulutam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசுவகதியில் ஒன்று; குதிரை முழுவோட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலுதம்)
2.
உயிரளபெடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலுதம்)
3.
மெய்யெழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலுதம்)
4.
இசையில் 49152 கணங்கள் கொண்ட காலவகை.(பரத. தாள. 27.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலுதம்)
5.
12 அக்ஷர காலங்கொண்ட அங்க வகை. (பரத. தாள. 35.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலுதம்)
6.
அளபெடை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8nq7csf/

தமிழ்
“புலுதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8nq7csf/
APA
Oliyon Research. (2026). புலுதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e8nq7csf/
MLA
"புலுதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8nq7csf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment