தேம்

tēm
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈரம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
2.
இனிமை.
தேங்கொள் சுண்ணம் (சீவக. 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
3.
வாசனை. (பிங்.)
தேங்கமழ் கோதை (பு. வெ. 12, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
4.
தேன்.
தேம் படு நல்வரை நாட (நாலடி, 239)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
5.
தேனீ.
தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப். 53, 17)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
6.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
7.
மதம்.
தேம்படு கவுள . . . யானை (முல்லைப். 31)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
8.
நெய்
தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் (குறிஞ்சிப். 111)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேம்)
9.
இடம், வண்டு, மணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 233)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e7v4b9hz/

தமிழ்
“தேம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e7v4b9hz/
APA
Oliyon Research. (2026). தேம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e7v4b9hz/
MLA
"தேம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e7v4b9hz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment