மெய்செய்தல்

meyceytal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மையுடன் நடத்தல்
கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப்போல பொய்செய்து தலைக்கட்டும் ( 10, 4, 5, பக். 141)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்செய்தல்)
2.
காரியம் நிறைவேற்றுதல். தொடங்கின காரியத்தை மெய் செய்து வரவேண்டாமா?
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்செய்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6mmbkm3/

தமிழ்
“மெய்செய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e6mmbkm3/
APA
Oliyon Research. (2026). மெய்செய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e6mmbkm3/
MLA
"மெய்செய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e6mmbkm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment