கெஜல் பயிற்சிகள்

kejal payiṟcikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்களிடம் கட்டுப்பாடிழந்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துவதற்காக இடுப்புயோனிக் குழாய்த் தசைகளை யும் இடுப்புத் தளத்தையும் வலுப்படுத்துவதற்கான குறிப்பிட்ட பயிற்சிகள். இந்தப் பயிற்சிகளை மகளிர் மருத்துவ அறிஞர் ஆர்னால்டகெஜல் முதன் முதலில் வகுத்தார். அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது — Kegel exercises
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 615)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5wkdvbr/

தமிழ்
“கெஜல் பயிற்சிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5wkdvbr/
APA
Oliyon Research. (2026). கெஜல் பயிற்சிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e5wkdvbr/
MLA
"கெஜல் பயிற்சிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5wkdvbr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment