வன்பொருள் கருத்தியல் அடுக்கு
vaṉporuḷ karuttiyal aṭukku
பொருள்கள் · Senses
1.
விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமைகளில்,சில்லு மொழிக்(Assembly Language)கட்டளைகளை பிரித்துத்தரும் அடுக்கு.வன்பொருள் கருத்தியல் அடுக்கு,பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது.சாதனம் சாரா(device independent)பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ்வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்
— hardware abstraction layer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5p5h2r2/
தமிழ்“வன்பொருள் கருத்தியல் அடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5p5h2r2/APA
Oliyon Research. (2026). வன்பொருள் கருத்தியல் அடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e5p5h2r2/MLA
"வன்பொருள் கருத்தியல் அடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5p5h2r2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment