பரமார்த்தம்

paramārttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறமொழிச்சொல்--சமசுகிருதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமார்த்தம்)
2.
மேலானபொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமார்த்தம்)
3.
உண்மைப் பொருள்
மன்பெறும் பரமார்த்தமென்றுரைக்கின்ற மாற்றம் ( மீட்சிப். 101).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமார்த்தம்)
4.
உண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமார்த்தம்)
5.
மோட்சம்
பால் வகுத்துப் பட்டிமையாலாகாப் பரமார்த்தம் ( 34).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமார்த்தம்)
6.
உலகவியல்பறியாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமார்த்தம்)
7.
ஒரு கற்பநூல் ( கடவுள். உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமார்த்தம்)
8.
ஞானார்த்தம், மெய்ம்மை, உண்மை அறிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 274)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e4ytcujy/

தமிழ்
“பரமார்த்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4ytcujy/
APA
Oliyon Research. (2026). பரமார்த்தம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/e4ytcujy/
MLA
"பரமார்த்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4ytcujy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment