தொடர்முறையிலிருந்து இலக்கமுறைக்கு மாற்றி
toṭarmuṟaiyiliruntu ilakkamuṟaikku māṟṟi
பொருள்கள் · Senses
1.
தொடர்ச்சியான அளவியல் சமிக்கைகளை தனித் தனியான எண்களாக மாற்றக் கூடிய மின்னுறுப்பு. எண்களை அளவியல் மதிப்புகளாக மாற்றும் உறுப்புக்கு மாறானது
— analog-to-digital converter (A-D converter)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e43jtezn/
தமிழ்“தொடர்முறையிலிருந்து இலக்கமுறைக்கு மாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e43jtezn/APA
Oliyon Research. (2026). தொடர்முறையிலிருந்து இலக்கமுறைக்கு மாற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e43jtezn/MLA
"தொடர்முறையிலிருந்து இலக்கமுறைக்கு மாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e43jtezn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment