கோர்

kōr
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று சேர் — unite, join, weave flowers one by one
இருவரும் கைகோர்த்து கரையோரம் நடந்தனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோர்)
2.
ஒன்றன்பின் ஒன்றாக இணை
பூக்களைக் கோர்த்து மாலையைச் செய்தாள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோர்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e34jhhw9/

தமிழ்
“கோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e34jhhw9/
APA
Oliyon Research. (2026). கோர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e34jhhw9/
MLA
"கோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e34jhhw9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment