அரதத்தாசாரியார்
aratattācāriyār
சோழநாட்டில் கஞ்சபுரத்திருந்த மதுசூதனாசாரியார் மகனார்.
சோழநாட்டில் கஞ்சபுரத்திருந்த மதுசூதனாசாரியார் மகனார். தந்தை வைணவராயினும் இவர் சிவபக்தர். இவர் வைணவரோடு வாதம் செய்து வென்றதால் தந்தையும் சிவபக்தராயினர். சதுர்வேதசாரம், தத்துவ நிரூபணம், அரியர தாரதம்மியம் முதலிய பல நூல்கள் இயற்றியுள்ளார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 223)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dztm2r69/
தமிழ்“அரதத்தாசாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dztm2r69/APA
Oliyon Research. (2026). அரதத்தாசாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dztm2r69/MLA
"அரதத்தாசாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dztm2r69/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment