திண்ணம்

tiṇṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிச்சயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திண்ணம்)
2.
உறுதி, திண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திண்ணம்)
3.
வலி, இறுக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 217)
4.
வரைபட வெளிப்படுத்து கருவியில் வெளிப்படும் ஒளியின் அளவு. கத்தோட் கதிர்க்குழாய் வெளிப்படுத்தும் பிரகாசத்தின் அளவு. இதனை குமிழ் ஒன்றைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம் — intensity
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 768)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dysfh9dg/

தமிழ்
“திண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dysfh9dg/
APA
Oliyon Research. (2026). திண்ணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dysfh9dg/
MLA
"திண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dysfh9dg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment