ஒல்லை

ollai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேகமாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒல்லை)
2.
காலதாமதமின்றி
ஒல்லைக்கெடும் (குறள், 563).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒல்லை)
3.
சீக்கிரமாக
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒல்லை)
4.
சீக்கிரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒல்லை)
5.
சிறுபொழுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒல்லை)
6.
தொல்லை, தொந்தரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒல்லை)
7.
பழமை
ஒல்லைபோற் கருங்காவியென(இரகு. இரகு. 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒல்லை)
8.
சிறுமை
9.
விரைவாக, (குறள் 563,564, 826, 1096).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 95)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dygy3cpx/

தமிழ்
“ஒல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dygy3cpx/
APA
Oliyon Research. (2026). ஒல்லை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dygy3cpx/
MLA
"ஒல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dygy3cpx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment