அலர்
alar
பொருள்கள் · Senses
1.
பூ, மலர்
— full bloom flower, happiness, blooming, black pepper creeper, turmeric, gossip or idle talk in a village about any two lovers, Blaming, to blossom, to spread, to form, collect, to shine forth, to increase in size, to expand, spread
2.
மகிழ்ச்சி
3.
அரும்பல் (அம்பல்)
4.
மிளகுக் கொடி
5.
மஞ்சள்
6.
மலர்தல்
7.
புறங்கூறல்; (பலரும் அறிந்து) புறங்கூறல்
8.
பழி
9.
அலர் (அலர்தல்)
10.
மலர்தல், பூத்தல்
11.
பரவுதல்
12.
விரிதல், பரத்தல்
13.
பெருத்தல்
14.
விளங்குதல்
15.
சுரத்தல்
16.
தூற்றும் பழி, பழிச்சொல்
17.
ஊரார் அறிதல்; உறவு முறையில் பலர் அறிதல், (குறள் 1141, 1142, 1146, 1149, 1296, 1301).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dwun9tnt/
தமிழ்“அலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwun9tnt/APA
Oliyon Research. (2026). அலர். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/dwun9tnt/MLA
"அலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwun9tnt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment