குழாய்க்குறடு

kuḻāykkuṟaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழாய்க் குறடுகள் இருவகைப்படும். (1) சிறிய குழாய்களுக்கான 'V' வடிவத் தாடைகளுடைய கீல் பக்கமுடைய வகை; (2) பெரிய குழாய்களுக்கான சங்கிலிவகை — pipe vise
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 486)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dw4fjwcm/

தமிழ்
“குழாய்க்குறடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dw4fjwcm/
APA
Oliyon Research. (2026). குழாய்க்குறடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dw4fjwcm/
MLA
"குழாய்க்குறடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dw4fjwcm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment