தொழில்

toḻil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
= வேலை உத்தியோகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழில்)
2.
சாமர்த்தியம், வேலை, செயல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 237)
3.
சிருஷ்டி திதி, சம்மாரம், (முத்தொழில்)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 424)
4.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 424)
5.
உழவு, வரைவு, வாணிபம், விச்சை, சிற்பம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 424)
6.
செயல், (குறள் 394, 428, 549, 582, 648, 833, 972, 1252).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 151)
7.
உயிர் அல்லது கருவியின் செயல். பா. ஆன்மாவின் தொழில்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 171)
8.
உணவுத் தேவை தொழிலுக்கேற்றவாறு அமையும், கடின வேலை செய்பவருக்கு அதிகக் கலோரிகளை தரக்கூடிய உணவும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வோர்க்கு குறைவான கலோரி அளவும் தேவை — occupation
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 300)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvztdvf6/

தமிழ்
“தொழில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvztdvf6/
APA
Oliyon Research. (2026). தொழில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dvztdvf6/
MLA
"தொழில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvztdvf6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment