சான்றோர்

cāṉṟōr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர், அறிஞர் — the great, the learned, the noble, poets of the Sangam period, warriors
சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34, 20). சான்றோர் என்றால் அறிஞர் அல்லது அறிவில் சிறந்தவர்கள் என்று பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்றோர்)
2.
சங்ககாலத்துப் புலவர்
சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி(தொல். சொல். 1, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்றோர்)
3.
வீரர்
தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்றோர்)
4.
உலகறிவு, நூலறிவு, ஒழுக்க உணர்வறிவு, மனித நேய அறிவு, அனைத்தும் நிறைந்தவர், (குறள் 197, 656, 657, 802, 840, 923, 982, 985, 1078)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 127)
5.
சான்றாண்மை மிக்கவர், நல்லோர், எ-டு சான்றோர் பேரவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/duqpnkzy/

தமிழ்
“சான்றோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/duqpnkzy/
APA
Oliyon Research. (2026). சான்றோர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/duqpnkzy/
MLA
"சான்றோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/duqpnkzy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment