சேமிப்புத் திறன்

cēmipput tiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சேமிப்பக சாதனம் எத்தனை தரவுகளைச் சேமிக்கும் திறனுடையது என்பது பற்றியது. கணினி துண்மிகளாக கிலோ துண்மி, மெகா துண்மி, பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அல்லது 'சொல்' என்பார்கள் — storage capacity
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தேக்கக் கொள்ளளவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dryq8c6v/

தமிழ்
“சேமிப்புத் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dryq8c6v/
APA
Oliyon Research. (2026). சேமிப்புத் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dryq8c6v/
MLA
"சேமிப்புத் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dryq8c6v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment