தர்ப்ப சயனம்
tarppa cayaṉam
பொருள்கள் · Senses
1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம் 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.
— Dharba Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Thiruppullani (Near Ramanathapuram) is the 105th Divya Desam wherein Lord Shri Rama appears on the Dhrba Grass in reclining posture
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/drp4pynt/
தமிழ்“தர்ப்ப சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/drp4pynt/APA
Oliyon Research. (2026). தர்ப்ப சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/drp4pynt/MLA
"தர்ப்ப சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/drp4pynt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment