ஒருபுடை உவமை

orupuṭai uvamai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருத்தாவால் ஆகாய பொதுத்தன்மை பற்றி உவமையாதலன்றிச் செய்யும் வகை பற்றி உவமை ஆகாமையால் ஒரு புடை உவமையாகும். செய்யும் வகையாவன: முதல்வன் சங்கற்பத்தால் செய்தல்; குயவன் தண்டு சக்கர முதலிய கருவிகளால் செய்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dr7dnewd/

தமிழ்
“ஒருபுடை உவமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dr7dnewd/
APA
Oliyon Research. (2026). ஒருபுடை உவமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dr7dnewd/
MLA
"ஒருபுடை உவமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dr7dnewd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment