இறைநெறி

iṟaineṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெய்ந்நெறி. அருள் நெறி. இது நீடுபுகழ் நிலைத்த நெறி. இறைவன் உயிர்களைப் புரத்தற்பொருட்டு, அவன்தானே ஆகிய நெறி, எ-டு அவனே தானேயாகிய அந்நெறி (சிபோநூபா 10)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqzhqpfn/

தமிழ்
“இறைநெறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqzhqpfn/
APA
Oliyon Research. (2026). இறைநெறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dqzhqpfn/
MLA
"இறைநெறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqzhqpfn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment