ஆச்சி

ācci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அம்மா - (முன்னைய இலங்கை வழக்கு) — elder sister, grand mother (in Tirunelveli,Tutuicorin districts of Tamil Nadu.), preceptor's wife
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆச்சி)
2.
அக்கா - சற்றே வயதில் மூத்த பெண்களை மரியாதையுடனும் அழைக்கப் பயன்படும் சொல். (செட்டிநாட்டுப் பகுதியில் வழக்கிலுள்ள சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆச்சி)
3.
பாட்டி - மதுரை, தேனி மாவட்ட நாடார்கள் அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்றழைப்பார்கள். திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆச்சி)
4.
ஆசானின் மனைவி
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆச்சி)

தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqm5hshs/

தமிழ்
“ஆச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dqm5hshs/
APA
Oliyon Research. (2026). ஆச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dqm5hshs/
MLA
"ஆச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dqm5hshs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment