படிப்பதற்குரிய நினைவகம்

paṭippataṟkuriya niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையாகச் சேமித்து வைத்த தகவல்களிலிருந்து உருவாக்கப்படுவது. மின்சாரம் நின்றாலும் இது அழியாது. ஒ. random access memory — read only memory, ROM
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பஉநி · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqayvcyh/

தமிழ்
“படிப்பதற்குரிய நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqayvcyh/
APA
Oliyon Research. (2026). படிப்பதற்குரிய நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dqayvcyh/
MLA
"படிப்பதற்குரிய நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqayvcyh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment