விரலி

virali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரலி (பன்மை விரலிகள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரலி)
2.
(கணினி) எண்முறைத் தரவுகளைச் சேர்த்துவைக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணுக் கருவி. கைக்கு அடக்கமான இக்கருவி, 64MB முதல் 256MB, 2GB, 8GB, 16GB, 32GB வரையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரலி)
3.
மயிரிழை போன்ற பகுதி, 2. குடல்விரலி: விரல் போன்ற உறுப்பு. சிறுகுடலில் கூழ்நிலையடைந்த உணவை உட்கவரும் பகுதி — villus-1
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 460)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dnkmxm75/

தமிழ்
“விரலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnkmxm75/
APA
Oliyon Research. (2026). விரலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dnkmxm75/
MLA
"விரலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnkmxm75/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment