ஆக்சிமெட்டாசோலின்

ākcimeṭṭācōliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூக்குக் குருதி நாள சுறுக்க மருந்து. முக்கடைப்பின் போது இதனால் உடனடியாகக் குணம் தெரியும் ஆனால், இந்தக் குணம் குறுகியகாலமே நீடிக்கும். இதனை அடிக்கடிப் பயன்படுத்தினால் எதிர்க் குருதித் திரட்சி ஏற்படும் அபாயம் உண்டு — oxymetazoline
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 789)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dnkknafa/

தமிழ்
“ஆக்சிமெட்டாசோலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnkknafa/
APA
Oliyon Research. (2026). ஆக்சிமெட்டாசோலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dnkknafa/
MLA
"ஆக்சிமெட்டாசோலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnkknafa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment