உயர்நிலை இடைப் பரிமாற்ற நிர்வாகி
uyarnilai iṭaip parimāṟṟa nirvāki
பொருள்கள் · Senses
1.
advanced power management : உயர்நிலை மின்சார மேலாண்மை : கணினி அமைப்புகளில் குறிப்பாக, மின்கலன்களால் இயங்குகின்ற மடிக் கணினிகளில் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). மைக்ரோ சாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. கணினி இயக்க நிலையில் நாம் பணியாற்றாமல் இருக்கின்ற போது, கணினியின் பாகங்கள் (தாய்ப்பலகை, செயலி, நிலைவட்டு, திரையகம்) மிகக் குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்படி இந்த நிரல் கட்டுப்படுத்தும்.
— advanced interactive executive
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dn9kbscr/
தமிழ்“உயர்நிலை இடைப் பரிமாற்ற நிர்வாகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dn9kbscr/APA
Oliyon Research. (2026). உயர்நிலை இடைப் பரிமாற்ற நிர்வாகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dn9kbscr/MLA
"உயர்நிலை இடைப் பரிமாற்ற நிர்வாகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dn9kbscr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment