ஒப்புத்தொடர்பியல்

opputtoṭarpiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலங்கிலும் எந்திரத்திலும் நடைபெறும் செய்தித் தொடர்பு, கட்டுப்பாடு ஆகிய முறைகளை ஒப்புநோக்கி ஆராயுந்துறை. எ-டு. மனிதமூளை - கணிப்பொறி. இது தொழில்நுணுக்கத் துறையைச் சார்ந்தது. நன்கு வளர்ந்துள்ளது — cybernetics
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dn95f8ph/

தமிழ்
“ஒப்புத்தொடர்பியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dn95f8ph/
APA
Oliyon Research. (2026). ஒப்புத்தொடர்பியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dn95f8ph/
MLA
"ஒப்புத்தொடர்பியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dn95f8ph/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment